Wednesday, August 5, 2009

கடவுளும் காற்றும்

கடவுளும் காற்றும் ஒன்றா ?
கடவுளையும் காற்றையும்
கண்ணால் காண முடியாது .
கடவுளையும் காற்றையும்
உணர முடியும் .
கடவுளும் எங்கும் இருக்கிறான் .
காற்றும் எங்கும் இருக்கிறது .
காற்றை அடைத்து வைக்கலாம் . (சிலிண்டர்களில் )
கடவுளையும் அடைத்து வைக்கலாம்
உங்கள் இதயங்களில் .
உயிரை காக்க
காற்று அவசியம்.
உன்னையே காக்க
கடவுள் அவசியம் .


கிட்டதட்ட ஒன்று தானே .