Wednesday, May 27, 2009

அறிமுகம்!

வெண்ணிலவாய் வந்தவள்
வெகுமதியை தந்தவள்
தென்றலாய் வந்துவிட்டு
புயலாய் சென்றுவிட்டாள்

இந்த பூங்காற்றிலே
அந்த தென்றலை
தேடி தேடி
தொலைந்து போகும் முன்
எழத ஆரம்பிக்கிறேன்

அவள் நினைவுடன்!

No comments:

Post a Comment